தமிழகம்

Aadhaar Jobs 2026 Latest: ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஆதார் சேவை யைமத்தில் 337 காலிப் பணியிடங்கள் இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  நம் தமிழகத்தில் பெரம்பலூரில்  காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.  

Post a Comment

0 Comments