தமிழகம்

Tamil Nadu Weather Latest Update: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'காற்றழுத்த தாழ்வு பகுதி’ தொடர்ந்து நீடித்து வருவதால், மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

Post a Comment

0 Comments