தமிழகம்

3 News Channel Removed From Tamilnadu Cable TV: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிப்பரப்பில் இருந்து 3 தமிழ் செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

Post a Comment

0 Comments