Ration Card Latest Update : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பிற மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுவிநியோக திட்ட குறைத்தீர்ப்பு முகாம்கள் குறித்த தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments