Vijay PM Radhan Pandit Prediction: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் யோகம் இருப்பதாக ஜோதிடர் ராதன் பண்டிட் கணித்துள்ளார்.
0 Comments